populist leader

img

ஜனரஞ்சகமான தலைவர் - பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா

தோழர் கே.வரதராசன், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் அளப்பரிய சிறந்த தலைவர், 2020 மே 16 அன்று தன்னுடைய 73ஆவது வயதில் காலமானார்.